அஸ்வின் புதிய சாதனை படைக்கிறார்!

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் தமிழகத்தைச் சேர்ந்த அவர் 43 டெஸ்ட் போட்டியில் விளையாடி 243 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 250 விக்கெட்டை தொட இன்னும் அவருக்கு 3 விக்கெட் மட்டுமே தேவை. அவர் மேலும் 3 விக்கெட் கைப்பற்றினால் டெஸ்டில் அதிவேகமாக 250 விக்கெட் கைப்பற்றியவர் என்ற சாதனை படைப்பார். ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டென்னிஸ் லில்லி 250 விக்கெட்டுகளை 48 டெஸ்டில் வீழ்த்தியதே சாதனையாக உள்ளது. தற்போது சூப்பர் பார்மில் … Continue reading அஸ்வின் புதிய சாதனை படைக்கிறார்!